Tag: biggboss
விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும்
சின்னத்திரை பிரபலங்களான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் கடந்த சீசனில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. பின்னர் இந்த வருட ... Read More
கோவாவில் கோலாகலமாக நடந்த பிக்பொஸ் பிரபலத்தின் திருமணம்
பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் மொடல் அழகி சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி, காலா, பையர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு ... Read More
இந்த வார விசாரணை…பிக்பொஸ்ஸின் முதல் ப்ரமோ
ஐந்து நாட்கள் போட்டியாளர்கள் என்னதான் விளையாடினாலும் சனி, ஞாயிறுகளில் விஜய் சேதுபதி நடுவராக வந்து போட்டியாளர்களை கேள்வி கேட்கும்போதுதான் சுவாரஷ்யம் அதிகமாகும். அதிலும் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றதால் பல சுவாரஷ்யமான ... Read More
இந்த வாரம் நோமினேஷன் இவர்கள் தான்…துள்ளிக் குதிக்கும் சௌந்தர்யா
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் நோமினேட் செய்யப்பட்டவர்களின் பெயர்களை பிக்பொஸ் அறிவிக்கும் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் சௌந்தர்யா பெயர் வரவில்லையென்றதும் துள்ளிக் குதிக்கிறார். இதனைப் பார்த்த முத்து ஏய் சும்மா இரு ... Read More
முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து
பிக்பொஸ் சீசன் 8 இல் அடுத்த வார தலைவருக்கான போட்டியில் முத்துக்குமரன், பவித்ரா, ஜெஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் முதலாவதாக ஜெஃப்ரி போட்டியிலிருந்து வெளியேறிவிட அடுத்ததாக பவித்ராவும் முத்துக்குமரனும் போட்டியிட்டனர். இதில் முத்துக்குமரன் பவித்ராவுக்கு ... Read More
அன்ஷிதா, சௌந்தர்யா போட்டிகளில் சரியாக பங்கெடுக்கவில்லை
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் இன்று முதலாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் போட்டிகளில் சரியாக பங்கெடுக்காத நபர்களை கூற சொன்னபோது, போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அன்ஷிதாவையும் ... Read More
ரஞ்சித்தை கோபப்படுத்தும் ஜேக்..வெளியானது மூன்றாவது ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில், அதில் மிகவும் அமைதியாக இருந்துவந்த போட்டியாளர் ரஞ்சித்தின் குரல் ஓங்கியுள்ளது. அதாவது, கடந்த வாரம் கேப்டனாக இருந்த ரஞ்சித் பொறுப்பை சரியாக கையாளவில்லை என ... Read More
கோபம் ஒரு பக்கம்….கண்ணீர் மறு புறம் சூடுபிடிக்கும் பிக்பொஸ்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது தான் சூடுபிடித்துள்ளது எனக் கூறலாம். விளையாட்டுகள் கடினமாகியதால் போட்டியாளர்களிடையே மனக் கசப்புக்களும் சண்டைகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் போட்டியாளர்கள் கோபம் அதிகரித்த ... Read More
டாஸ்க்கில் நடந்த விபரீதம்…மருத்துவமனையில் பிக்பொஸ் போட்டியாளர்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 5 வாரங்களே மீதியிருக்கின்ற நிலையில், விளையாட்டுக்கள் சற்று கடினமாக மாறியுள்ளன. இந்நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரமோவில் அனைவரும் ... Read More
அவனை அடக்க ஆளே இல்லையா….பிக்பொஸ் ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் இன்றை நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் ஜேக்குலின் மற்றும் முத்து இருவரும் சேர்ந்து அருணை அடக்க ஆளே இல்லையா எனப் பேசிக் கொள்கின்றனர். ... Read More
10 வாரங்கள் கடந்தாச்சு யார் எப்படி இருக்காங்க…பிக்பொஸ் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 வாரங்கள் கடந்த நிலையில், இன்னும் இந்த வீட்டுக்குள் எப்படியாக சிலர் இருக்கின்றனர் என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி ... Read More