இவர் போட்டியில் நீடிக்க மாட்டார்…வன்மத்தை கக்கும் போட்டியாளர்கள்

இவர் போட்டியில் நீடிக்க மாட்டார்…வன்மத்தை கக்கும் போட்டியாளர்கள்

வெளியேறிய போட்டியாளர்கள் 8 பேர் உள்ளே வந்துள்ளனர்.

அவர்களுள் இருவர் தற்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கும் எட்டு பேரில் இருவரை ரிப்ளேஸ் செய்ய முடியும்.

அந்த வகையில் இன்று வெளியேறிய போட்டியாளர்களில் யார் ரிப்ளேஸ்மென்ட்டுக்கு தகுதியானவர்கள் என்றும் உள்ளிருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியில் செல்ல வேண்டும் எனவும் கூறும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான ப்ரமோ….

Share This