தீபக் – வர்ஷினிக்கிடையில் வாக்குவாதம்…வெளியானது ப்ரமோ

தீபக் – வர்ஷினிக்கிடையில் வாக்குவாதம்…வெளியானது ப்ரமோ

பிக்பொஸ்ஸில் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்ற நிலையில்,

தீபக் மற்றும் வர்ஷினிக்கிடையில் சண்டை வெடித்துள்ளது.

தீபக் உண்மையாக இல்லை உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசுவதாகக் கூறுகிறார்.

அதற்கான ப்ரமோ…

Share This