Author: Nishanthan Subramaniyam
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு ... Read More
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் தீ
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் ... Read More
நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் ... Read More
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் ... Read More
மஞ்சுல சுரவீர மன்னிப்பு கோர வேண்டும் – கணபதி கனகராஜ்
பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவின் சமீபத்திய பேச்சு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணத்தை நோக்கி முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனமாகும் என தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ... Read More
சம்பள உயர்வை எதிர்த்துவிட்டு இப்போது நாடகம் அரங்கேற்றம்: சஜித்துக்கு பதிலடி
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையே அதிகளவு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தனது சகாக்கள் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். இதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, ... Read More
பெருந்தோட்ட , வடக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும்
பெருந்தோட்டத் தமிழ் மக்களுக்கும், வடக்குத் தமிழர்களுக்கும் வரலாற்று காலம் முதல் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி எம். பி எஸ்.எம்.மரிக்கார் ... Read More
அரசுக்கு அழுத்தம் வழங்கவே நுகேகொடையில் போராட்டம்
எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். ... Read More
வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – தமிழ் முற்போக்குக் கூட்டணி, இ.தொ.காவும் ஆதரவு
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 ... Read More
யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு
யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் ... Read More
பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’… தடம் தெரியாமல் போன காங். – தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் - மோடி) மேஜிக்’ பற்றியும் ... Read More
இலங்கைக்கு 5ஆம் கட்ட கடன் மதிப்பாய்வு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என ஐஎம்எப் இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி ... Read More












