Author: Nishanthan Subramaniyam

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார்

Nishanthan Subramaniyam- November 18, 2025

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும். பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உங்களிடம் (தேசிய மக்கள் சக்தி) இருந்து ... Read More

திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக்காதீர்கள்

Nishanthan Subramaniyam- November 18, 2025

“திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா ... Read More

சாரா ஜெஸ்மின் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் கேள்வி

Nishanthan Subramaniyam- November 18, 2025

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜெஸ்மினுக்கு எதிராக ஏன் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18.11.2025) உரையாற்றும் போதே அவர் ... Read More

திருகோணமலை விவகாரத்தில் எவருக்கும் அரசியல் இலாபம் தேட இடமளியோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

Nishanthan Subramaniyam- November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து கொண்டு எந்தவொரு தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் ... Read More

தேசிய T20 இல் விளையாட வியாஸ்காந்த்திற்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- November 18, 2025

பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த ... Read More

ட்ரம்பின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- November 18, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் , ஹமாஸும் அமைதியை முன்னெடுக்கும் வகையில், தங்கள் இரண்டு ஆண்டுகால போரை நிறுத்தி, ஒப்பந்தத்தை ... Read More

பொருளாதார தடை குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 18, 2025

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற ... Read More

தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – இராதா எம்.பி விடுக்கும் கோரிக்கை

Nishanthan Subramaniyam- November 18, 2025

திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ... Read More

முறையான தீர்வு கிடைக்காததால் தொடரும் GMOA தொழிற்சங்க போராட்டம்

Nishanthan Subramaniyam- November 18, 2025

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை ... Read More

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்போம்

Nishanthan Subramaniyam- November 18, 2025

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் ... Read More

பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி

Nishanthan Subramaniyam- November 18, 2025

ஆர்மேனிய அணிக்கு எதிராக 9–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்மேனிய அணிகள் 2026 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு ... Read More

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்

Nishanthan Subramaniyam- November 17, 2025

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய ... Read More