Author: Nishanthan Subramaniyam

இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 25, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற ... Read More

ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது – சீமான்

Nishanthan Subramaniyam- March 25, 2026

தமிழகத்தில் ஆளும் கட்சி தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் "இலவசம்" என்ற பெயரில் மக்களை ... Read More

இம்மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு மார்ச் 26 இல்

Nishanthan Subramaniyam- March 25, 2026

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ... Read More

25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் : ஈரானில் 208 குழந்தைகள் பலி

Nishanthan Subramaniyam- March 24, 2026

மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் ... Read More

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை

Nishanthan Subramaniyam- March 24, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும். இதன்படி, கடந்த ... Read More

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்

Nishanthan Subramaniyam- March 24, 2026

பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More

English Channel வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம்

Nishanthan Subramaniyam- March 21, 2026

பிரித்தானியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், English Channel வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. English Channel வழியாக சிறிய ... Read More

நிரந்தர குடியுரிமை பெறும் காலத்தை 10 வருடங்களாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- March 21, 2026

பிரித்தானியாவின் குடியேற்றக் கொள்கையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகளையும் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை (ILR) பெற வேண்டிய காலத்தை தற்போதைய 5 ஆண்டுகளில் ... Read More

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

Nishanthan Subramaniyam- March 21, 2026

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக ஈரான் தேசிய கால்பந்து அணி தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்றபோதும் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியை புறக்கணிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ... Read More

தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி

Nishanthan Subramaniyam- March 21, 2026

தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, ... Read More

டியாகோ கார்சியாவை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி : உலகளாவிய பதற்றம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 21, 2026

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா–பிரித்தானியா கூட்டு இராணுவத் தளமான Diego Garcia-வை குறிவைத்து ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் உலகளாவிய பாதுகாப்பு ... Read More

சிங்களமயமாக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகம் – கலைப்பீட மாணவர் ஒன்றியம் பகிரங்க குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- March 21, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பல்வேறு ... Read More