Author: Nishanthan Subramaniyam

Rebuild Sri Lanka நிதியத்திற்கு 4 பில்லியனுக்கும் அதிகமான நிதி நன்கொடை

Nishanthan Subramaniyam- December 19, 2025

Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார். ... Read More

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் தசூன் ஷானக்க

Nishanthan Subramaniyam- December 19, 2025

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணியின் தலைவராக தசூன் ஷானக்க செயற்படுவார் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க நேற்று (18) உறுதிபடுத்தினார். உலகக் ... Read More

நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை

Nishanthan Subramaniyam- December 19, 2025

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு ... Read More

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- December 19, 2025

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ... Read More

GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது

Nishanthan Subramaniyam- December 19, 2025

இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளது. இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- December 19, 2025

'டித்வா' சூறாவளியை அடுத்து டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, டிசம்பர் ... Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம்: வார்த்தை போரில் பாஜக – தவெக

Nishanthan Subramaniyam- December 19, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காத்து வரும் நிலையில், பாஜக - தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் ... Read More

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு சீமானுடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- December 19, 2025

தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை சந்தித்து கலந்துரையாடினர். தமிழர் தேசம், தமிழர் இறைமை அங்கீகரிக்கப்பட்ட ... Read More

மலையகமே எமது தாயகம் ; வடக்கு கிழக்குக்கு செல்லத் தயாரில்லை

Nishanthan Subramaniyam- December 19, 2025

மலையகமே எமது தாயகம் அதனை கைவிட்டு வடக்குக்கோ,கிழக்குக்கோ நாம்,செல்லத் தயாரில்லை என வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே,மலையகத்தில் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.இது தொடர்பில் தோட்டக் கம்பெனிகளுடன் ... Read More

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை

Nishanthan Subramaniyam- December 19, 2025

நிதித் திட்டங்களை ஆதரிப்பதாக தனது உருவத்தைப் பயன்படுத்தி செயற்றை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட போலியான விளம்பரக் காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொது எச்சரிக்கை விடுத்துள்ளார். ... Read More

”இலங்கைக்கு வாருங்கள்” – சங்கக்கார விடுத்துள்ள அழைப்பு

Nishanthan Subramaniyam- December 18, 2025

டித்வா சுறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ... Read More

மாகாண சபைத் தேர்தல் – இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்

Nishanthan Subramaniyam- December 18, 2025

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து வலியுறுத்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த சந்திப்பு ... Read More