Author: Nishanthan Subramaniyam
அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட ... Read More
வரலாற்றில் உச்சம் தொட்ட தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை ... Read More
கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பம்.
பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை ... Read More
இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ... Read More
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்
டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் ... Read More
T20 உலகக்கிண்ணத் தொடர் 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப ... Read More
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – வெளியான அதிர்ச்சியான தகவல்
பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு ... Read More
பண்டிகைக் காலத்தில் மதத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ... Read More
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாணந்துறையில் ஒருவர் கைது
60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபருடன், போதைப்பொருள் ... Read More
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தாக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவல் அர்த்தமற்றது என மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற ... Read More
மு.க.ஸ்டாலினை சந்தித் சுந்தரலிங்கம் பிரதீப்
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக ... Read More












