Author: Nishanthan Subramaniyam

2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

Nishanthan Subramaniyam- January 3, 2026

அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது. பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ... Read More

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை

Nishanthan Subramaniyam- January 3, 2026

2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற ... Read More

தையிட்டியில் விகாரைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

Nishanthan Subramaniyam- January 3, 2026

தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, பேருந்துகள் ... Read More

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம்

Nishanthan Subramaniyam- January 3, 2026

பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் ... Read More

வெனிசுலா ஜனாதிபதியை சிறைபிடித்தது அமெரிக்க படை

Nishanthan Subramaniyam- January 3, 2026

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார். “ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக ... Read More

வெனிசுலா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு- அமெரிக்கா தாக்குதல்?

Nishanthan Subramaniyam- January 3, 2026

வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து ... Read More

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்

Nishanthan Subramaniyam- January 3, 2026

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவருகிறது. இந்தப் போராட்டங்களால் இதுவரை பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்கள் அடங்களாக 7 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களில் ... Read More

TGI Friday இன் சில கிளைகள் இங்கிலாந்தில் மூடப்படுகிறது

Nishanthan Subramaniyam- January 3, 2026

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான உணவகச் சங்கிலிகளில் ஒன்றின் TGI Fridays இன் புதிய உரிமையாளரான Sugarloaf TGIF அதன் பல்வேறு கிளைகளை விரைவில் மூடும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டால் 2000ம் வரையான ... Read More

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு

Nishanthan Subramaniyam- January 3, 2026

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் இன்று நண்பகல் வரை விடுக்கப்பட்டிருந்த மஞ்சல் எச்சரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் சில ... Read More

2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை

Nishanthan Subramaniyam- January 3, 2026

2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாரியளவில் ... Read More

இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து நிதி உதவி

Nishanthan Subramaniyam- January 3, 2026

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 50,000ம் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு ... Read More

மின்சார வாகன விற்பனையில் பாரியளவில் சரிவை சந்தித்துள்ள டெஸ்லா

Nishanthan Subramaniyam- January 3, 2026

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம்தான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை ... Read More