Author: Nishanthan Subramaniyam

வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- January 6, 2026

வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான ... Read More

தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறை – இங்கிலாந்து மக்களுக்கு பாதிப்பு

Nishanthan Subramaniyam- January 6, 2026

தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறைகளால் இங்கிலாந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் கட்டப்பட்ட மூன்று புதிய ... Read More

வெனிசுலா நெருக்கடி: உலக சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் எண்ணெய் விலையேற்றம்

Nishanthan Subramaniyam- January 6, 2026

வெனிசுலாவில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் வெனிசுலாவின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், ... Read More

பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 6, 2026

பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்​தி​யா​வில் கிறிஸ்​தவர்​கள் மீதான தாக்​குதல் அதி​கரித்​துள்​ள​தாக விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​தார். வட மாநிலங்​களில் கிறிஸ்​தவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களை கண்​டித்து விசிக சார்​பில் சென்னை சைதாப்​பேட்​டை​யில் நேற்று ... Read More

‘டித்வா’ புயல் : விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை கோரும் எதிர்க்கட்சி

Nishanthan Subramaniyam- January 6, 2026

'டித்வா' புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) ... Read More

பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை

Nishanthan Subramaniyam- January 6, 2026

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர் ... Read More

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- January 6, 2026

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த ... Read More

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

Nishanthan Subramaniyam- January 6, 2026

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண்ணொருவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ... Read More

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம்

Nishanthan Subramaniyam- January 6, 2026

இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அனுராதபுரம் இலங்கை ... Read More

அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் – சாமர சம்பத்

Nishanthan Subramaniyam- January 6, 2026

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக ... Read More

பிரித்தானியாவில் செலவு செய்வதை குறைத்துள்ள ஏழைகள்

Nishanthan Subramaniyam- January 3, 2026

2024ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரித்தானியாவில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஏழை மக்கள் அத்தியாவசிய விடயங்களுக்காக செலவு செய்தல் 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக Retail Economics என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், செல்வந்தர்களின் வருமானம், ... Read More

இலங்கையின் வடகிழக்கு திசை வானில் விண்கல் மழை

Nishanthan Subramaniyam- January 3, 2026

இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இலங்கையின்  வடகிழக்கு திசை வானத்தில் இரவு வேளையில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை அதிகாலை ... Read More