Author: Nishanthan Subramaniyam

நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 8, 2026

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ... Read More

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

Nishanthan Subramaniyam- January 8, 2026

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் ... Read More

2026 இல் 4% – 5% பொருளாதார வளர்ச்சி: வங்கியின் ஆளுநர் நம்பிக்கை

Nishanthan Subramaniyam- January 8, 2026

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ... Read More

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

Nishanthan Subramaniyam- January 8, 2026

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக ... Read More

சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்: ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

Nishanthan Subramaniyam- January 8, 2026

2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி ... Read More

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுமுறை குறித்து சஜித் கேள்வி

Nishanthan Subramaniyam- January 7, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு எடுத்த அணுகுமுறையில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் ... Read More

அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல

Nishanthan Subramaniyam- January 7, 2026

அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ... Read More

டித்வா சூறாவளி – புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

Nishanthan Subramaniyam- January 7, 2026

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ... Read More

அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.

Nishanthan Subramaniyam- January 7, 2026

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் ... Read More

வெனிசுலா 30–50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்

Nishanthan Subramaniyam- January 7, 2026

வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த எண்ணெய் தற்போதைய ... Read More

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

Nishanthan Subramaniyam- January 7, 2026

பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் ... Read More

“அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Nishanthan Subramaniyam- January 7, 2026

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, ... Read More