Author: Nishanthan Subramaniyam

கனடிய தூதுவருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு: தமிழர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Nishanthan Subramaniyam- January 28, 2026

இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடந்த இந்தச் சந்திப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ... Read More

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதித் திட்டம் – இந்திய கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு 

Nishanthan Subramaniyam- January 28, 2026

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் 'சதித் திட்டம்' இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ... Read More

நாடாளாவிய ரீதியில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு – 728 சந்தேகநபர்கள் கைது

Nishanthan Subramaniyam- January 27, 2026

'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் நேற்றைய தினம் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், ... Read More

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும் – இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு 

Nishanthan Subramaniyam- January 27, 2026

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுகிறதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ... Read More

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நாளை சீனா பயணம்

Nishanthan Subramaniyam- January 27, 2026

பிரதமர் கீர் ஸ்டார்மர், நாளை ஜனவரி 28ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் ... Read More

பிரித்தானியாவை தாக்கும் சந்திரா புயல் – அவசர எச்சரிக்கைகளை வழங்கியுள்ள தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் 

Nishanthan Subramaniyam- January 27, 2026

பிரித்தானியாவின் பல பகுதிகளை சந்திரா என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால் வானிலை ஆராய்ச்சி மையம் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சந்திரா புயல், பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த காற்றையும், மழையையும் மட்டுமின்றி, பனிப்பொழிவையும் ... Read More

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – இதுவரை 25 பேர் உயிரிழப்பு, 8000 விமான சேவைகள் ரத்து

Nishanthan Subramaniyam- January 27, 2026

அமெரிக்காவின் வட,கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி ... Read More

பெப்ரவரி 4ஆம் திகதி தமிழர்களுக்கு கரிநாள் – வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

Nishanthan Subramaniyam- January 27, 2026

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களை அணிதிரட்டி வலுச்சேர்க்கும் ... Read More

தமிழர்களின் பூர்வீக நிலத்தை பறிக்க முயற்சிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 27, 2026

நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பினால் கிவுல் ஓயாத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுமாறு அரசாங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது ... Read More

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்

Nishanthan Subramaniyam- January 24, 2026

சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சாகோஸ் தீவுகளை மீள ஒப்டைக்கும் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் ... Read More

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

Nishanthan Subramaniyam- January 24, 2026

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது ... Read More

பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண கொண்டாட்டத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

Nishanthan Subramaniyam- January 24, 2026

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர். குரேஷி மோர் அருகே அமைதிக் ... Read More