Author: Nishanthan Subramaniyam
இலங்கை வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்க
T20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள 4 போட்டிகளுக்காக வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆலோசகராக லசித் மலிங்க செயற்படவுள்ளார். இலங்கை அணியின் பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ... Read More
ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில்
ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என ... Read More
சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து
சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை ... Read More
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ... Read More
பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளது இராணுவம்
பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகளை அந்நாட்டு இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இருநாட்டு எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் ... Read More
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ ... Read More
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு
நாட்டை உலுக்கிய “டிட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் ... Read More
நிபா வைரஸ் ஆபத்து குறைவாக உள்ளது – உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதனுக்கு மனிதன் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவனம் கூறியது. மேலும் பயண அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை ... Read More
சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு- டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த ... Read More
அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ... Read More












