Author: Nishanthan Subramaniyam
ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்
ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் 'SMART UNP'டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ... Read More
டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியா பயணம்
“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது. இந்த ... Read More
என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது
“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது. ... Read More
தெவ்னி மோரி புனித சின்னங்களின் வழிபாடு ஆரம்பம்
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று (5) முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த புனித தாதுக்கள் நேற்றைய தினம் இந்தியாவில் ... Read More
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் அணுசக்தி பேச்சு
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் ... Read More
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்
இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் ... Read More
மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு ... Read More
ஸ்பெயினிலும் சிறுவர்களுக்கு சமூக வலைத்தள தடை
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் ... Read More
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட கூட்டமொன்று நேற்று செவ்வாய்கிழமை (3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் ... Read More
இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர் வாழ்த்து
இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ... Read More
பதுளையில் தீப்பரவல் – நான்கு பேர் வைத்தியசாலையில்
பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது. பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியினால் தீப்பற்றல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ... Read More
அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன்
அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார். விசாரணைகள் அரசியல் ... Read More












