Author: Nishanthan Subramaniyam
இடைக்காலக் கணக்கறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு
2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும் இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றத்தில் ... Read More
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் பேசுகின்றேன்: கஜேந்திரகுமாரிடம் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வாக்குறுதி
இலங்கையில் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் ... Read More
சந்தையில் தேங்காய் மாஃபியா – செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி: இன்றுமுதல் தீர்வு என்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை. உற்பத்தியும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஆனால், தேங்காய் மாஃபியாக்கள் சந்தையில் விலையை அதிகரிக்கும் நோக்கில் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ... Read More
இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை – எடுக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை ... Read More
அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு ... Read More





