Author: Nishanthan Subramaniyam

13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள்

Nishanthan Subramaniyam- December 26, 2024

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார ... Read More

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?

Nishanthan Subramaniyam- December 26, 2024

தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ... Read More

தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- December 26, 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் ... Read More

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

Nishanthan Subramaniyam- December 26, 2024

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று  இன்றுடன் (26.12.2024) 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் ... Read More

சவேந்திர சில்வாவின் பதவி நீடிக்கப்படுமா? இன்னமும் முடிவு இல்லை என்கிறது அநுர அரசு

Nishanthan Subramaniyam- December 26, 2024

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்துவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் எதிர்வரும் ... Read More

தங்கள் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றனர் மக்கள் – தென்னிலங்கை சிவில் சமூகத்தினரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2024

"இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன்." ... Read More

கஜகஸ்தான் விமான விபத்து – இதுவரை 42 பேர் பலி

Nishanthan Subramaniyam- December 25, 2024

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 62 பயணிகள் ... Read More

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஒன்பது நாடுகளுக்கு வாய்ப்பு – இலங்கைக்கு கிடைக்கவில்லை

Nishanthan Subramaniyam- December 25, 2024

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் ... Read More

போக்குவரத்து சட்டத்தை மீறிய 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- December 25, 2024

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 நபர்கள் உட்பட போக்குவரத்து சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மொத்தம் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணி வரையா 24 மணித்தியாலங்களில் சட்ட நடவடிக்கை ... Read More

தபால் திணைக்களம் நவீனமயப்படுத்த திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- December 25, 2024

இலங்கை தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, திறமையான மற்றும் நம்பகமான தபால் சேவையை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார மற்றும் ... Read More

2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தியுள்ள மேல் மாகாணம்

Nishanthan Subramaniyam- December 25, 2024

2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிகப் பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 27,630 பில்லியன் ரூபா பங்களிப்பு மேல் மாகாணத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இது ... Read More

மலையகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வரும் கிறிஸ்தவர்கள்

Nishanthan Subramaniyam- December 25, 2024

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அவரது பிறந்த தினமே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது. அந்தவகையில் மலையகத்தில் இன்று ... Read More