Author: Nishanthan Subramaniyam
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மதிப்பீட்டு செயல்முறை ... Read More
சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – அரசாங்கம் உறுதி
சிவப்பு அரிசிக்கு நாட்டில் நிலவும் தட்டுபாட்டை நீக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை ... Read More
டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குமாறு கோரிக்கை
டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் (CFMASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள ... Read More
எரிபொருள் விலையில் இன்று மாற்றம் இடம்பெறுமா?
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெற உள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் நடைபெறும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் ... Read More
2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி
2025ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2024.11.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை ... Read More
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் வாகனங்களை நிர்வகிப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் இன்று நடைமுறைப்படுத்தவுள்ளனர். 2025 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் காலி முகத்திடலில் கூடுவதால், ... Read More
பால் சோறு சமைக்க அரிசி இல்லை – புத்தாண்டை வரவேற்க முடியாத நிலையில் மக்கள்
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார். ... Read More
விஜயகாந்த்தின் நினைவேந்தலையொட்டி யாழ். நகரில் சுவரொட்டிகள்
மறைந்த நடிகர் கப்டன் விஜயகாந்த்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர், அரசியல்வாதியாகச் செயற்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் போராட்டம் மீதும் அதிக பற்றுடனும் ... Read More
தமிழரசு தலைநிமிர வேண்டும் – தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் ; கஜேந்திரகுமார் வலியுறுத்து
"இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ... Read More
புதிய மது விற்பனை உரிமத்தை இரத்து செய்ய முனைந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்படும்
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு இவ்வருடம் புதிதாக வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பை கருத்திற்கொண்டு மீளாய்வு செய்வதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கால அவகாசம் கோரியுள்ளது. முறையாக ... Read More
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு குறைந்த செலவில் – பொது மக்கள் பார்வையிடவும் சந்தர்ப்பம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, இந்நிகழ்வு தேசத்தின் ... Read More
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்
1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று ... Read More












