Author: Nishanthan Subramaniyam

எரிபொருள் விலையில் எவரின் சட்டைப் பைக்கும் பணம் செல்வதாக நாம் கூறியிருக்கவில்லை

Nishanthan Subramaniyam- January 4, 2025

ஒரு லீற்றர் எரிபொருள் விலையில் 162 ரூபா முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்கு சென்றதாக ஜனாதிபதியோ அல்லது தமது அரசாங்கத்தில் உள்ள எவரும் இதற்கு கூறவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ... Read More

அதிகாலையில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

Nishanthan Subramaniyam- January 4, 2025

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரே இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (4) அதிகாலை ஓர மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் ... Read More

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம் 

Nishanthan Subramaniyam- January 4, 2025

பொதுமக்களுக்கும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான உதிரி பாகங்களை பொருத்திய 12 பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு அட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் ... Read More

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 4, 2025

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு ... Read More

தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா

Nishanthan Subramaniyam- January 3, 2025

தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு ... Read More

அமெரிக்கத் தூதுவருடன் மனோ எம்.பி. கலந்தாய்வு – அதிகாரப் பகிர்வு குறித்து முக்கிய கவனம்

Nishanthan Subramaniyam- January 3, 2025

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள  அமெரிக்கத் தூதுவரின் ... Read More

தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு – கஜேந்திரகுமார்

Nishanthan Subramaniyam- January 3, 2025

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ... Read More

மகிந்த சமரசிங்கவை தொடர்ந்து பதவியில் அமர்த்த அரசாங்கம் முடிவு

Nishanthan Subramaniyam- January 3, 2025

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அந்தப் பதவியில் தொடர்ந்து அமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார ... Read More

இந்தியத் திரைப்பட திருவிழா – ஜனவரி 06ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 3, 2025

ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி ... Read More

அமெரிக்காவில் பசிலுக்கு பாரிய சொத்துகள் – சிஐடியில் வாக்குமூலம் அளித்த விமல்

Nishanthan Subramaniyam- January 3, 2025

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிகரும் ... Read More

“கிளீன் ஸ்ரீலங்கா“ திட்டத்துக்கு சேறு பூச முற்படும் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான பத்திரிகை – அரசாங்கம் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 3, 2025

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று ஈடுபட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அமைச்சர் ... Read More

கொழும்பு மீது புதுடில்லி கழுகுப்பார்வை – சிவப்பு கம்பள வரவேற்புக்குத் தயாராகும் பெய்ஜிங்

Nishanthan Subramaniyam- January 3, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம் மற்றும் அது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து புதுடில்லி தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஜனாதிபதி ... Read More