Author: Nishanthan Subramaniyam
‘மெக்சிகோ இணைக்கப்பட்ட அமெரிக்கா வளைகுடா’ – டிரம்ப்பின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு
மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்புக்கு, அந்நாட்டு ஜனாதிபதி கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ... Read More
கருப்பு ஜனவரி ஆரம்பத்தில் கிழக்கிலும், தெற்கிலும் லசந்தவிற்கு நினைவேந்தல்
பதினாறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரை நினைவுகூரும் வகையில் தலைநகரிலும் கிழக்கிலும் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு ... Read More
இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர் உறுதி
இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் ... Read More
விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியம் இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது – பிரதமர்
பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் ... Read More
அரச ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் சம்பள உயர்வு உறுதி – எதிர்க்கட்சிகள் பீதியடைய தேவையில்லை
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி ... Read More
ஒதுக்கீட்டு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனங்கள் தொடர்பிலான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது. பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ... Read More
இலங்கைக்குள் ஒரு லட்சம் சட்விரோத குடியேற்ற வாசிகள் நுழையக்கூடும் – புலனாய்வு பிரிவு தகவல்
இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சம்வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More
ரணிலின் கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுகிறதா? எதிர்க்கட்சிகளுக்கு சுனில் ஹந்துன்நெத்தி பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை சமகால அரசாங்கம் பின்பற்றுவதாக மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன. எமது அரசாங்கம் அமையப்பெற்று நூறு நாட்களை எட்டியுள்ள சூழல் எந்தவொரு நபர் மீது ஊழல் ... Read More
சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும் – அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் வலியுறுத்து
இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
புதிய அரசமைப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சபாநாயகர்
"புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம்." - இவ்வாறு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ... Read More
லசந்த கொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம் – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் உறுதி
"சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்." - இவ்வாறு நீதி மற்றும் தேசிய ... Read More
புதிய கல்விக் கொள்கை 2026இல் அறிமுகம்
புதிய கல்விக் கொள்கை 2026ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 2025ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டப்படி செயல்படும் என்றும் ... Read More












