Author: Nishanthan Subramaniyam
திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் ல் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒருமனதாகத் ... Read More
இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்
அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் ... Read More
89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு
தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற ... Read More
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி ... Read More
காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி
கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் ... Read More
இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்
ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொழும்பு SSC மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் ... Read More
தலங்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் சட்டத்தின் ... Read More
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை நீக்கம்
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) என்ற பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு ... Read More
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read More
டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பலத்த பாதுகாப்பு – சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளிப்பு
இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் ... Read More
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது ... Read More
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு ... Read More












