Author: Nishanthan Subramaniyam

சதொச வலையமைப்பு மூலம் மீன்கள் விற்பனை

Nishanthan Subramaniyam- February 14, 2025

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ... Read More

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகத்துடன் பேச்சுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- February 14, 2025

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் ... Read More

வியட்நாமுடனான உறவை பலப்படுத்த விரும்பும் அநுர

Nishanthan Subramaniyam- February 14, 2025

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் வியட்நாம் பிரதிப் ... Read More

அமெரிக்காவால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் ரத்து – எலொன் மஸ்க் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2025

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான ... Read More

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ; வெளியான புதிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2025

சென்னையிலிருந்து – யாழ்ப்பாணம் பலாலி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தீர்மானித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ... Read More

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்

Nishanthan Subramaniyam- February 13, 2025

தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் ... Read More

எதிர்காலத் செயற்திட்டங்கள் என்ன? நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஆய்வு

Nishanthan Subramaniyam- February 13, 2025

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் ... Read More

உலக பரா தடகள போட்டி – தங்கம் வென்ற இலங்கை வீரர்

Nishanthan Subramaniyam- February 13, 2025

இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள 'கிராண்ட் பிரிக்ஸ் 2025' இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை ... Read More

புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெளிவூட்டிய பிரதமர்

Nishanthan Subramaniyam- February 13, 2025

கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் நேற்று (12) பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரந்த ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி நிருவாகம், ... Read More

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை

Nishanthan Subramaniyam- February 13, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் ... Read More

சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

Nishanthan Subramaniyam- February 13, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் ... Read More

மத்திய அதிவேக பாதையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 13, 2025

இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக பாதையை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் இதன் முதல் கட்ட கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன ... Read More