Author: Nishanthan Subramaniyam

கொலைச் சந்தேகநபர்களுக்கு PTA ஐப் பயன்படுத்துவதில் பொலிஸ்மா அதிபருக்கு ‘பிரச்சினை இல்லை’

Nishanthan Subramaniyam- February 24, 2025

பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைக்கும், அதனை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதா என்ற கவலை எழுந்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ... Read More

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நியூசிலாந்து

Nishanthan Subramaniyam- February 23, 2025

1984 இல் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங். இதில் சத்வத் சிங்கின் மருமகன் பால்தேஜ் சிங்கிற்கு ... Read More

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

Nishanthan Subramaniyam- February 23, 2025

உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து 'கவக்' என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ... Read More

புலிகள் உட்பட 15 அமைப்புகளை தடை பட்டியலில் நீடித்த இலங்கை

Nishanthan Subramaniyam- February 22, 2025

விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டாவின் கையொப்பத்துடன் ... Read More

காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டு

Nishanthan Subramaniyam- February 22, 2025

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் ... Read More

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- February 22, 2025

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ... Read More

மலையக மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி – ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- February 22, 2025

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ... Read More

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்

Nishanthan Subramaniyam- February 22, 2025

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் ... Read More

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ – விசாரணைகளை திசை திருப்ப பாதாள உலகக் குழுக்கள் முயற்சி – புலனாய்வுத் தகவலை வெளிப்படுத்திய அரசு

Nishanthan Subramaniyam- February 22, 2025

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் ஸ்திரமற்ற நிலையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு ... Read More

தையிட்டியில் விகாரை கட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்பு – அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்

Nishanthan Subramaniyam- February 22, 2025

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ... Read More

அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்பட்டால் வேட்டையாடப்படுவீர்கள் : FBI இயக்குநர் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 22, 2025

அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் (FBI) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். எஃப்பிஐ-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் ... Read More

களனிவெளி ரயில் பாதையில்  சில ரயில் சேவைகள் ரத்து

Nishanthan Subramaniyam- February 22, 2025

களனிவெளி ரயில் பாதையில் இன்றும் நாளையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ... Read More