Author: Nishanthan Subramaniyam
புதிய மின்சக்தி கொள்கையினால் மின்சாரக் கட்டணம் உயரும்
புதிய மின்சக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தின் ... Read More
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்
ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ... Read More
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.காவின் குழு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா ... Read More
மாநில சுயாட்சி வேண்டும் – மு.க.ஸ்டாலின்
இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா, தனது இறுதி உயிர் போல எழுதியது தான் ... Read More
வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் ... Read More
அக்குரேகொட இரட்டைக் கொலை : கைதான இரு சகோதரர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை ... Read More
ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு
ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி ... Read More
தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் உயர்வு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாவால் ... Read More
பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜார்ஜீவா தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார். இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், ... Read More
மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம் – அமைச்சர் சந்திரசேகர்
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக ... Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார நெருக்கடி நிலவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம்
நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என ... Read More
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் – IMF பிரதானி சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய ... Read More












