Author: Nishanthan Subramaniyam

ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

Nishanthan Subramaniyam- April 10, 2025

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்து நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் அதற்கு பதிலளிக்கும் வகையில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ... Read More

போக்குவரத்து அபராதம் செலுத்த Govpay செயலி அறிமுகப்படுத்த தீர்மானம்

Nishanthan Subramaniyam- April 10, 2025

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக GovPay செயலி மூலம் செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் குருநாகல் முதல் ... Read More

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 128 முறைப்பாடுகள் பதிவு

Nishanthan Subramaniyam- April 10, 2025

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 128 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறுவது ... Read More

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில்

Nishanthan Subramaniyam- April 10, 2025

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பல ஆண்டுகளாக சில ... Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த வங்கி அட்டைப் பாவனை

Nishanthan Subramaniyam- April 10, 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ... Read More

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு

Nishanthan Subramaniyam- April 10, 2025

எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் ... Read More

ஏப்ரல் 15ம் திகதி அரசு விடுமுறையா?

Nishanthan Subramaniyam- April 10, 2025

ஏப்ரல் 15 ஆம் திகதியை அரசு விடுமுறை நாளாக அறிவிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேயரத்ன தெரிவித்தார். ... Read More

படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா?

Nishanthan Subramaniyam- April 10, 2025

நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான படலந்த சித்திரவதை முகாமைப் போலவே, ஏராளமான அரசு ஆதரவு சித்திரவதை மையங்கள் இலங்கையில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ... Read More

மீண்டும் விலங்கு கணக்கெடுப்பு – அவுஸ்ரேலிய முறையை பின்பற்ற விரும்பு அரசு

Nishanthan Subramaniyam- April 10, 2025

முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பை முழுமையானதாகவும் துல்லியமாவும் கருத முடியாததால் அரசாங்கம் மற்றொரு விலங்கு கணக்கெடுப்பை நடத்த எதிர்பார்க்கிறது என விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். உலகில் பெரும்பாலான நாடுகள் விலங்கு கணக்கெடுப்பை ... Read More

காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது

Nishanthan Subramaniyam- April 10, 2025

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு ... Read More

ஜூலி சங்கை சந்தித்த சஜித்

Nishanthan Subramaniyam- April 10, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். "அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தினேன் ... Read More

அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பு – சீனா பதிலடி

Nishanthan Subramaniyam- April 9, 2025

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84 வீத வரியை விதித்துள்ளது இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 34 சதவீத வரி 84 வீதமாக உயர்த்தப்படுவதாக சீன நிதி ... Read More