Author: Nishanthan Subramaniyam

அணு குண்​டு​களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- March 6, 2026

அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ... Read More

கொழும்பில் காற்றுமாசு அதிகரிப்பு : கடும் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் மாசடைவு மட்டம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள நிலையில், இது பொதுமக்களின்ஆரோக்கியத்தில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் கொழும்பின் ... Read More

ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்

Nishanthan Subramaniyam- March 5, 2026

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு ... Read More

உயிருடன் இருக்கும் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- March 5, 2026

இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ... Read More

அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகுமா இலங்கை?

Nishanthan Subramaniyam- March 5, 2026

இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பிலிருந்த ஈரானிய கடற்படையினரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிய நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பல், பாணந்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, அதனையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது. ... Read More

இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார்? இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Nishanthan Subramaniyam- March 5, 2026

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ... Read More

பிரித்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம்

Nishanthan Subramaniyam- March 5, 2026

பிரித்தானியாவிற்கு வேலை விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான ... Read More

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

Nishanthan Subramaniyam- March 4, 2026

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ... Read More

போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

Nishanthan Subramaniyam- March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ... Read More

அமெரிக்க நிலைகளை குறிவைத்து டுபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 4, 2026

ஈரான் - இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ... Read More

அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவு

Nishanthan Subramaniyam- March 4, 2026

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார். அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ... Read More

டிரம்பின் பொருளாதார சவாலும் புவிசார் அரசியல் நெருக்கடியும்

Nishanthan Subramaniyam- March 4, 2026

ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போரை மூட்டியுள்ள நிலையில், அதன் விளைவுகள் இப்போது அமெரிக்க மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் ... Read More