Author: Nishanthan Subramaniyam
மனசாட்சியின்றிப் பச்சைப் பொய் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதலமைச்சர்- விஜய் விமர்சனம்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி ... Read More
உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் ... Read More
அரச திணைக்களங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகளை சூறையாடியிருப்பது அம்பலமானது
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்ட இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை அரச நிறுவனங்கள் எவ்வாறு கையகப்படுத்தியுள்ளன என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழ் ... Read More
அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தமானது எனவும், அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம்தான் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். ... Read More
வரலாறு படைத்த விராட் கோலி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ ... Read More
இந்திய சுரங்கத்துறை பிரதிநிதிகள் இலங்கை விஜயம்; முதலீடுகள் குறித்து ஆராய்வு
இந்திய அரசின் சுரங்க அமைச்சு தலைமையிலான பிரதிநிதிகள் குழு சுரங்கங்கள் மற்றும் கனியவளத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தியாவின் முன்னணி அரச சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ... Read More
கமலை தொடர்ந்து ஜாக்கி சானுடன் இணையும் சிம்பு?
சிம்பு கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50 உருவாகவுள்ளது. ... Read More
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர்
முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற ... Read More
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி – அதிரடி தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் பொலிஸாரை் வழக்குப்பதிவு ... Read More
வெனிசுலா தேர்தல்: ஆளும்கட்சி அபார வெற்றி
வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது. 54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் ... Read More
பிமல் விடுத்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தனவா? நாட்டில் துப்பாக்கிடுகள் அதிகரிப்பு – தலைத்தூக்கியுள்ள பாதாள உலகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான கெஹெலிய ரம்புக்வெல்லவைக் கைது செய்திருந்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைக் கைது செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போல இருக்க முயற்சிக்குமாறு உதய கம்மன்பில ஜனாதிபதி ... Read More
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்துவிட்டது : ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் ... Read More












