Author: Nishanthan Subramaniyam
மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையகத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது ... Read More
அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிக்கு ஜூன் 13 வரை விளக்கமறியல்
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை விடுவித்த குற்றச்சாட்டில் ... Read More
Breaking – மின்சாரக் கட்டணம் 15% அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக ... Read More
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த ஆண்டுக்குள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் ... Read More
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம்
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களின் சொத்துக்களே இவ்வாறு இந்திய மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் ... Read More
நுவரெலியாவில் காற்றுடன் கூடிய மழையினால் போக்குவரத்து பாதிப்பு
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று (10) இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையில் நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் மண்மேடு ... Read More
மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. Read More
நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜீன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர ... Read More
”பிடில்”வாசித்த நீரோ மன்னனும் ”வீணை”இசைக்கும் தமிழரசு மன்னர்களும்
”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் ... Read More
Thala For a Reason: ‘Hall of Fame’ பட்டியலில் தோனி
தோனியை தங்களின் ‘Hall of Fame’ வீரர்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது ICC. தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜாம்பவான் வீரர்களாக ICC கௌரவிக்கும் இந்த விடயத்துக்கு தோனி முழுக்க ... Read More
செம்மணி மனிதப் புதைகுழி – மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதேநேரம், குறித்த பகுதி ... Read More
வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாவை சேனாதிராஜா அக்கறை காட்டியவர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள், வடபுல முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறைகாட்டியவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ... Read More












