Author: Nishanthan Subramaniyam
ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்; CID விசாரணை
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் இந்த விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள ... Read More
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ... Read More
காசாவில் போரை தொடர இஸ்ரேல் உறுதி
ஈரான் அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் அந்நாட்டின் அணு திட்டத்தில் சில மாதங்கள் மாத்திரமே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஆரம்ப கட்ட உளவு மதிப்பீடுகள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்த விடயம் குறித்து அறிந்த ... Read More
பொதுப்போக்குவரத்தை நாட்டில் மேம்படுத்துவதே அரசின் முக்கிய இலக்கு
நாட்டில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் முக்கிய இலக்கு. ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் எதுவும் இங்கே ஒழுங்காக இல்லை. கொழும்பை மிகவும் உயர்வான இடத்திற்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம் ... Read More
மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளிலும் அழுத்தங்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
மத்திய கிழக்கு நிலைமைகளால் பல்வேறு துறைகளில் நாட்டுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேயிலை உட்பட ஏற்றுமதி நடவடிக்கைகளில் நெருக்கடிகள் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள அவர், உலகில் ... Read More
பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த ... Read More
சீன குன்மிங் மருத்துவ பல்கலைக்கு இலங்கை குழுவினர் விஜயம்
சீனாவின் குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு இலங்கைக் குழுவினர் விஜயம் செய்தனர்.இக்குழுவில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு ... Read More
பொலனறுவையில் அரச – தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்
பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த ... Read More
அமைச்சர் விஜித மற்றும் ஈரான் தூதுவர் இடையே கலந்துரையாடல்
இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் ... Read More
ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்
மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை 7 மணி முதல் ... Read More
மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய சட்டத்தை ... Read More
கொத்மலை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது – இ.தொ.கா ஆதரவு
கொத்மலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று கொத்மலை பிதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் குமார முரமுதலிகெதர, திறந்த வாக்கெடுப்பு மூலம் ... Read More











