Author: Nishanthan Subramaniyam

மலைப்பாம்புகளை உடலில் மறைத்து தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் கைது

Nishanthan Subramaniyam- July 4, 2025

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் மூன்று பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று மலைப்பாம்புகள் இவ்வாறு ... Read More

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து அரசாங்கம் விளக்கம்

Nishanthan Subramaniyam- July 4, 2025

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரை தெளிவுபடுத்தும் மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று ... Read More

ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

Nishanthan Subramaniyam- July 4, 2025

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. ... Read More

வறுமையை ஒழிப்பதற்காக ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஆரம்பித்துவைப்பு

Nishanthan Subramaniyam- July 4, 2025

கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (4) அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது. ... Read More

கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை

Nishanthan Subramaniyam- July 4, 2025

கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று ... Read More

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டங்கள் இல்லை

Nishanthan Subramaniyam- July 4, 2025

தற்போதைய அரசாங்கத்திடம் தெளிவான பொருளாதாரத் திட்டமொன்று இல்லாததால், நாடு விரைவில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். மதுகம பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ... Read More

காத்தான்குடி மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி

Nishanthan Subramaniyam- July 4, 2025

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) காலை ... Read More

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுல்

Nishanthan Subramaniyam- July 4, 2025

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்ச பொது சேவை ... Read More

பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் உறுதி

Nishanthan Subramaniyam- July 4, 2025

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ... Read More

40 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி புதைகுழி மேலும் அகலப்படுத்தப்படுகிறது

Nishanthan Subramaniyam- July 4, 2025

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் ஒவ்வொரு நாளும் புதிய மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புகள், உடைகள், வளையல்கள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள்  தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பிரதேசம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ... Read More

கிழக்கில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்

Nishanthan Subramaniyam- July 4, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட பிபிசி தமிழ் ... Read More

டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் – காத்திருக்கும் ஆபத்து

Nishanthan Subramaniyam- July 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நேற்று வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், சட்டத்துக்கு ஆதரவாக ... Read More