Author: Nishanthan Subramaniyam

புதிய அரசமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குக – அஜித் பி.பெரேரா

Nishanthan Subramaniyam- July 26, 2025

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரையில் வெளிப்படையாக எதுவும் நடந்ததாக தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைக்கு அரசாங்கம் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ... Read More

மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த சதி

Nishanthan Subramaniyam- July 26, 2025

மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்துவதற்கு அமைச்சுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மட்டக்களப்பு மாவட்டத்தில் ... Read More

தாய்லாந்து – கம்போடியா படைகளின் மோதலும் பின்னணியும்: ஒரு தெளிவுப் பார்வை

Nishanthan Subramaniyam- July 26, 2025

தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் ... Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

Nishanthan Subramaniyam- July 26, 2025

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் ... Read More

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

Nishanthan Subramaniyam- July 26, 2025

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் போராட்டம்

Nishanthan Subramaniyam- July 26, 2025

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை ... Read More

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் – நளின் பண்டார

Nishanthan Subramaniyam- July 26, 2025

“ மாகாணசபை முறைமையென்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அத்தேர்தலை நடத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ... Read More

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் கவனம்

Nishanthan Subramaniyam- July 26, 2025

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் நேற்று ... Read More

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

Nishanthan Subramaniyam- July 26, 2025

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரிட்டனும் அங்கீகாரம் பெறுவதை பிரிட்டன் ஆதரிப்பதாக பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ... Read More

மடகஸ்கார் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களும் விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- July 26, 2025

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 08 இலங்கை மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ‘ரூட் பபா 06’ என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி 8 ... Read More

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல் : விரிவான வழிகாட்டல்

Nishanthan Subramaniyam- July 26, 2025

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு ... Read More

டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி

Nishanthan Subramaniyam- July 26, 2025

மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது தீர்மானமிக்க போட்டி ... Read More