Author: Nishanthan Subramaniyam

இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்ப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக ... Read More

பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- July 29, 2025

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் ... Read More

செவனகல, பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் – அரசின் வினைத்திறனற்ற நிர்வாகமே காரணம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால் செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (29) விசேட அறிக்கையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச இதனைத் ... Read More

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Nishanthan Subramaniyam- July 29, 2025

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை ... Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- July 29, 2025

”தற்போதைய பொருளாதார நிலைவரத்தை பொறுத்தவரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்.” – என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக ... Read More

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி ... Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியரசர் சஹன் மாபா பண்டார நேற்று திங்கட்கிழமை (28) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கிரிபத்கொடை பிரதேசத்தில் ... Read More

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனைக்கு 3 அரசியல் கட்சிகள் ஆதரவு

Nishanthan Subramaniyam- July 29, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை தொடர்பான விவாதத்தின் போது 3 அரசியல் கட்சிகள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி, ... Read More

புடினுக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- July 29, 2025

அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான ... Read More

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் உருவாக்கம்

Nishanthan Subramaniyam- July 29, 2025

டிஜிட்டல் ஊடகத்தின் விரிவாக்கமும் அதன் தாக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. ... Read More

சிங்களம் மற்றும் திவெஹி ஆகிய மொழிகள் ஒரே வேரில் இருந்து வந்த மொழிகள் ஆகும்

Nishanthan Subramaniyam- July 29, 2025

மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ... Read More

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 29, 2025

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை ... Read More