Author: Nishanthan Subramaniyam

புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

Nishanthan Subramaniyam- March 11, 2026

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு ... Read More

‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்

Nishanthan Subramaniyam- March 11, 2026

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் ... Read More

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம்

Nishanthan Subramaniyam- March 10, 2026

இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ... Read More

ஜோர்டான், பஹ்ரைன் நோக்கிச் சென்ற ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பிரித்தானியா

Nishanthan Subramaniyam- March 10, 2026

ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் நோக்கிச் சென்ற இரண்டு ட்ரோன்கள் பிரித்தானிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். ரோயல் விமானப்படைக்கு சொந்தமான டைபூன் ஜெட் விமானங்களால் இந்த ட்ரோன்கள் சுட்டு ... Read More

ட்ரம்ப் – புடின் அவசரத் தொலைபேசி உரையாடல் ; உலக அரசியல் குறித்து முக்கிய முடிவுகள்

Nishanthan Subramaniyam- March 10, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள ... Read More

எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- March 10, 2026

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் ... Read More

ஈரானுடன் யுத்தம் – அமெரிக்காவுக்கு இதுவரை எவ்வளவு செலவு?

Nishanthan Subramaniyam- March 10, 2026

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் (Pentagon) தரவுகளின்படி, ஈரானுடனான போரின் முதல் 100 மணிநேரத்தில் மட்டும் அமெரிக்கா சுமார் $6.7 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு சராசரியாக $891 மில்லியன் டொலர்களாகும். ஆயுதங்கள் ... Read More

மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்

Nishanthan Subramaniyam- March 10, 2026

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ... Read More

அணு ஆயுத தடையை நீக்கும் பின்லாந்து

Nishanthan Subramaniyam- March 7, 2026

பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ ... Read More

ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும்

Nishanthan Subramaniyam- March 7, 2026

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் ... Read More

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மோத இந்தியா – நியூசிலாந்து அணிகள் தீவிர பயிற்சி

Nishanthan Subramaniyam- March 7, 2026

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளைய தினம் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த ஓராண்டில் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு ... Read More

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை ... Read More