Author: Nishanthan Subramaniyam

“பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகளை மாற்றியமைக்கப் போவதில்லை”

Nishanthan Subramaniyam- October 4, 2025

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை ... Read More

காசாவிற்கு நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்

Nishanthan Subramaniyam- October 3, 2025

காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். ... Read More

மாகாண சபைத் தேர்தல் ஏன் அவசியம்? மஹிந்த தேசப்பிரிய

Nishanthan Subramaniyam- October 3, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களுக்கான தற்போதைய தேவை வெளிப்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் ... Read More

ILT20 தொடரில் ஏலம் போகாத அஸ்வின் – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- October 3, 2025

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்த அவர், அதன் பின்னர் வெளிநாட்டு T20 ... Read More

புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு – கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை

Nishanthan Subramaniyam- October 3, 2025

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. உலகளாவிய அளவில் மனிதர்களை அச்சுறுத்தும் கொடிய புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஆண்டாண்டு ... Read More

அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- October 3, 2025

தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட ... Read More

பிரிட்டனில் யூத ஆலயம் அருகே பயங்கரவாத தாக்குதல் ; இரண்டு போ் பலி

Nishanthan Subramaniyam- October 3, 2025

பிரித்தானியாவின் மன்செஸ்டரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு யூதர்களின் சினகொக் ஆலயத்தில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திக்தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளியும் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் ஏற்கனவெ குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் ... Read More

மன்னார் காற்றாலை விவகாரம் மட்டக்களப்பில் முன்னெடுத்த போராட்டம்

Nishanthan Subramaniyam- October 3, 2025

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் முறையற்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி ... Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து கம்பனிகள் அறிவிக்க வேண்டும்

Nishanthan Subramaniyam- October 3, 2025

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிக்க வேண்டும். தொழில் அமைச்சும், பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து கம்பனிகளுடனான இணக்கப்பாட்டின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு ... Read More

கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- October 3, 2025

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் – கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (03) ... Read More

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- October 3, 2025

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் ... Read More

500 பில்லியன் டொலரை தொட்ட மஸ்கின் சொத்து மதிப்பு

Nishanthan Subramaniyam- October 3, 2025

டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த ... Read More