Author: Nishanthan Subramaniyam
உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?
ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ... Read More
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ... Read More
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த தாக்குதல் ... Read More
எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை
ஈரான் தொடர்பான அமெரிக்காவின் இலக்குகளில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மிகவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார். பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எபிக் ஃபியூரி ... Read More
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுமா பிரித்தானியா?
ஆளும் Labour கட்சியில் ஐராப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான கருத்துகள் வலுப்பெற்றுள்ளன. ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஸ்டார்மருக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் ... Read More
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு ஆட்சியாளர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அவசர நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்தித்துள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானை அச்சுறுத்தி வரும் இந்த நீண்டகால பொருளாதார நெருக்கடி, ஆப்கானிஸ்தானுடனான மோதல் ... Read More
வளைகுடாவில் 9 நாடுகள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்
கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப் பெரிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஈரான் ஒரே நாளில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் டிரோன்கள் மூலம் ... Read More
பிரித்தானியாவின் பொருளாதாரம் – வெளியான முக்கிய தரவு
பிரித்தானியாவின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தின் பின்னரான தரவுகளின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 0% ஆக ... Read More
QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும்
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ... Read More
மத்தியகிழக்கு மோதல்களில் இலக்கு தவறாத குறிவைப்புகள்
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினமிரவு ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கதிப் கொல்லப்பட்டதாக கட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஈரான் இதுவரை ... Read More
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4% ஆல் ... Read More











