Author: Mano Shangar
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் ... Read More
மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு
சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது ... Read More
டி20 உலகக் கிண்ணம்!! தகுதிப் பெற்ற அணிகளின் விபரங்கள் அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் 2026 இருபது20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 20 ஆகும். ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு ... Read More
மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ... Read More
இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்கபல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் ... Read More
தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொலை சம்பவத்திற்குப் ... Read More
எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த குழுவின் கடைசி உறுப்பினர் காலமானார்
எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்பா, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 92 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். ... Read More
6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி – நேபாளத்தில் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய ... Read More
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு பின்னடைவு
ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து உலக அளவில் 98வது இடத்தைப் பிடித்துள்ளன. தற்போதைய இலங்கை கடவுச்சீட்டை கொண்டு உலகில் 41 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் ... Read More
இலங்கையில் தீவிரமடையும் எலி காய்ச்சல்!! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சீரற்ற காலைநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை சுமார் 8,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமடையக்கூடும் என்றும் ... Read More
வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி
எதிர் வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் ... Read More












