Author: Mano Shangar

புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு

Mano Shangar- December 5, 2025

கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ... Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு

Mano Shangar- December 5, 2025

சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ... Read More

இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Mano Shangar- December 5, 2025

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் ... Read More

15 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை

Mano Shangar- December 5, 2025

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் ... Read More

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

Mano Shangar- December 5, 2025

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து ... Read More

புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

Mano Shangar- December 5, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ... Read More

உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – புடின் எச்சரிக்கை

Mano Shangar- December 5, 2025

உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம் எனவும் அவ்வாறு இல்லையெனில் உக்ரேனிய ... Read More

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை

Mano Shangar- December 5, 2025

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் ... Read More

வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Mano Shangar- December 5, 2025

2026  ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. மாலை  6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More

என்.மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

Mano Shangar- December 5, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக என்.  மொஹமட் தாஹிர் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ... Read More

சுனாமியை விட டித்வா சுறாவளி மூன்று மடங்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது

Mano Shangar- December 5, 2025

டித்வா சூறாவளியின் பொருளாதார இழப்பு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் ... Read More

85 வீத மின் இணைப்புகள் மீள வழங்கப்பட்டுள்ளது – மின்சார சபை

Mano Shangar- December 5, 2025

அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்தா இதனை  தெரிவித்துள்ளார். அனர்த்த ... Read More