Author: Mano Shangar
பார்முலா ஒன் கார் பந்தய தொடரில் லான்டோ நோரிஸ் முதல் முறையாக வெற்றி
பார்முலா ஒன் கார் பந்தய தொடரில் இங்கிலந்தைச் சேர்ந்த லான்டோ நோரிஸ் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். பார்முலா ஒன் கார்பந்தய தொடரின் 24வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி, யாஸ் ... Read More
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை, செர்னிஹிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை ... Read More
பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் – மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்
பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி இன்று (08) முதல் தொடங்கும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் நிறுவப்பட்ட குழு ஒன்றினால் இந்த ... Read More
கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது
கொழும்பு - கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் ... Read More
இளஞ்சிவப்பு கண் நோய் பரவும் அபாயம்
நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய் பரவ வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த ... Read More
இன்றிரவு முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகல் ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஈரமான நாணயத்தாள்களை பிரிக்கும்போது, பொதுமக்கள் ... Read More
பேரிடரில் உயிரிழந்த விலங்குகள்!!! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் உயிரிழந்த ... Read More
டிசம்பர் 9, 10 மற்றும் 11 திகதிகளில் மழை அதிகரிக்கும்!!!
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும் என ... Read More
60 பேரை நாடு கடத்த தயாராகும் பிரித்தானியா அரசு
குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சட்டவிரோதமாக வேலை செய்ததாகக் கண்டறியப்பட்ட 60 டெலிவரி ஓட்டுநர்களை இங்கிலாந்து நாடு கடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. கிக் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு எதிரான இலக்கு ... Read More











