Author: Mano Shangar

பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது

Mano Shangar- December 9, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை!

Mano Shangar- December 9, 2025

மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை இன்று (09) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். பாடசாலைகள் 16 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ... Read More

இலங்கையைத் தாக்கப் போகும் மற்றுமொரு புயல்

Mano Shangar- December 9, 2025

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

கனமழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

Mano Shangar- December 9, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் ... Read More

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்

Mano Shangar- December 9, 2025

ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர ... Read More

பிரித்தானியாவி பல பகுதிகளில் கன மழைபெய்யும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை நிலவுவதால், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இன்று மஞ்சள் எச்சரிக்கைகள் ... Read More

வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் மீது வழக்கு பதிவு

Mano Shangar- December 8, 2025

வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில் உள்ள சேப்பல் க்ளோஸ் பகுதியில் பாதசாரிகள் ... Read More

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

Mano Shangar- December 8, 2025

  பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் ... Read More

யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

Mano Shangar- December 8, 2025

நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More

கொழும்பில், பலத்த மழை பெய்யும் – பிபிசி வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 8, 2025

அடுத்த சில நாட்களுக்கு இலங்கையில், குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளது. பிபிசி வானிலை செய்தியாளரான லூயிஸ் லியர் கருத்துப்படி, வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த ... Read More

பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர். பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் ... Read More

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை

Mano Shangar- December 8, 2025

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More