Author: Mano Shangar
பேரிடரில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும்
பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் வேறுவிதமாகக் கோராவிட்டால் அல்லது அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு கொள்கை முடிவை எடுக்காவிட்டால், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு ... Read More
85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!
நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (11) வரை நாட்டைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக 85,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
நிதி உதவி வழங்க மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்த சிறுவன்
அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ... Read More
துடுப்பாட்ட வீரர் தரவரிசை – இரண்டாம் இடம்திற்கு விராட் கோலி முன்னேற்றம்
ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், புதிய ... Read More
யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ... Read More
டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு ... Read More
வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு
வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக ... Read More
புதிய சாதனை படைத்தார் பும்ரா
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல் ... Read More
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது!
சட்ட சபை தேர்தல் நெருக்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ... Read More












