Author: Mano Shangar
சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிட்னியில் ... Read More
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ... Read More
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் Yan Oya படுக்கைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பின் சில பகுதிகளிலும் 50 மி.மீற்றருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் ... Read More
யாழில். நிலவும் சீரற்ற கால நிலை!! சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில், சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ... Read More
மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்
மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணற்று நீரை வழமைபோல ... Read More
மல்வத்து, அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்கள் மற்றும் தியவடன நிலமே ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான ... Read More
மாத்தளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்!! 400 உடனடியாக வெளியேற எச்சரிக்கை
மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று புதிய ... Read More
அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பல்!
வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கொண்டுச் செல்லும் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க துருப்புக்கள் ஹெலிகாப்டர் ஒன்றின் ஊடாக கப்பலின் தளத்தில் தரையிறங்கி, கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து கப்பலை கைப்பற்றியுள்ளனர். இது குறித்த ... Read More
பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள்!! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மோசடி திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் (திட்டமிடல்/தகவல்) ஷானிகா மலல்கொட இதனை தெரிவித்துள்ளார். ... Read More
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் பயணிகள் – டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களைச் சரிபார்க்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 40 ... Read More
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள ... Read More
யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் ... Read More












