Author: Mano Shangar
டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு ... Read More
புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 2,159.1 பில்லியன் ரூபா பணம் வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலரில் இதன் மதிப்பு 7,197.1 மில்லியன் ... Read More
பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சுற்றறிக்கை வெளியீடு
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ... Read More
மான்செஸ்டரில் கடும் மழை – பல விமானங்கள் தாமதம்
மான்செஸ்டரில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிரேட்டர் மான்செஸ்டரில் இன்று திங்கட்கிழமைபெய்த கனமழையால் மான்செஸ்டர் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் ... Read More
நெடுந்தீவுக்கு உயிரிழந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்
நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், உயிரிழந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது குறிகாட்டுவான் இறங்கு துறையில் ... Read More
ரியல் மெட்ரீட் அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து தொடரில் அலவேஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மெட்ரீட் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கைலியன் எம்பாப்பே மற்றும் ரோட்ரிகோ கோஸின் ... Read More
கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் ... Read More
புதுக் கட்சி தொடங்க ஓ. பன்னீர்செல்வம் திட்டம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கட்சி தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பன்னீர்செல்வத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதில் இணைத்துக்கொள்ள அந்தக் ... Read More
சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். ... Read More
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்
பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் ... Read More
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண மையங்களில் தங்கியுள்ளன
டித்வா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
நாளை முதல் மழை தீவிரமடையும் – மண் சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ள நிலையில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், ... Read More












