Author: Mano Shangar

இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு

Mano Shangar- December 17, 2025

இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

Mano Shangar- December 17, 2025

துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ... Read More

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு

Mano Shangar- December 16, 2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் ... Read More

ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன

Mano Shangar- December 16, 2025

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் ... Read More

சட்ட விரோத தொழில் ஈடுபட்ட 11 பேர் பிரித்தானியாவில் கைது

Mano Shangar- December 16, 2025

பிரித்தானியாவில் சர்ரே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெம்ப்டன் பார்க் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ... Read More

கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் – எட்டுப் பேர் பலி

Mano Shangar- December 16, 2025

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீதான புதிய தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ தெற்கு கட்டளை, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தின் வழிகாட்டுதலின் பேரில், திங்களன்று சர்வதேச கடற்பரப்பில் ... Read More

இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

Mano Shangar- December 16, 2025

ஒக்டோபர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் ஐந்து தசம் ஒன்று வீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் ஐந்து வீதமாக ... Read More

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று ஆரம்பம்

Mano Shangar- December 16, 2025

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில்  இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு மினி ஏலம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் 10 அணிகளும் இந்திய மதிப்பில் ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு

Mano Shangar- December 16, 2025

சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ... Read More

பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்

Mano Shangar- December 16, 2025

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை ... Read More

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் விபத்து – ஒருவர் பலி

Mano Shangar- December 16, 2025

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து ... Read More

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- December 16, 2025

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More