Author: Mano Shangar

சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது

Mano Shangar- January 9, 2026

பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் ... Read More

ஜன நாயகன் வழக்கு விசாரணையில் திருப்பம்!! மேம்முறையீடு செய்ய முடிவு

Mano Shangar- January 9, 2026

ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தணிக்கை குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்ற தலைமை ... Read More

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

Mano Shangar- January 9, 2026

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Mano Shangar- January 9, 2026

வெனிசுலா மீது மேலதிக இராணுவத் தாக்குதல்களை நடத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க செனட் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்ட ... Read More

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்

Mano Shangar- January 9, 2026

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு ... Read More

187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

Mano Shangar- January 9, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ... Read More

நுவரெலியா விமான விபத்து! விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்

Mano Shangar- January 8, 2026

நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த கடல் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் ... Read More

பெருவில் நிலநடுக்கம்

Mano Shangar- January 8, 2026

பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 107 ... Read More

இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!

Mano Shangar- January 8, 2026

ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ... Read More

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை

Mano Shangar- January 8, 2026

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர். விநாயகர் வழிபாட்டுடன் ... Read More

இலங்கையில் மீண்டும் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளது!

Mano Shangar- January 8, 2026

இலங்கையில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் 51,479 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 4,9000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்ததாக சுகாதார அதிகாரிகள் ... Read More

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

Mano Shangar- January 8, 2026

பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More