Author: Mano Shangar
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 1991 முதல் 96ஆம் ஆண்டு காலகட்டதில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ... Read More
கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது – வெள்ளவத்தையிலும் சோதனை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரத் வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகளில ஒருவர் ... Read More
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா ... Read More
Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க அழைப்பு
'டித்வா' சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விசேட அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ... Read More
மகாநாயக்க தேரர்களுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) காலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். கண்டிக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீட மகா ... Read More
ரொனால்டோவின் சிலைக்கு தீவைத்த நபர் கைது!
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெண்கல சிலையை எரித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொனால்டோவின் சொந்த ஊரான ஃபஞ்சலில் உள்ள ரொனால்டோ அருங்காட்சியகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிலையே இவ்வாறு தீவைத்து ... Read More
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவிய நபர் கைது
கொழும்பு - ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரை 95 வத்தைப் பகுதியில், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரை, ஐஸ் போதைப்பொருள் கிராம் ... Read More
சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த வழக்கு ... Read More
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இதுவரை ... Read More
இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை!
இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய அவர், இலங்கையில் முதலீடுகளைச் செய்வது மிகவும் கடினம் ... Read More
சீனாவின் பசுமை உதவி: இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகள்
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் ... Read More
இலங்கை – பிரான்ஸ் உறவு: தூதுவர் மற்றும் அமைச்சர்களிடையே விசேட சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று ... Read More












