Author: Mano Shangar

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

Mano Shangar- January 16, 2025

பாதாள உலகக் உறுப்பினராக அறியப்படும் 'பொடி லெசி' என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த 'பொடி லெசி' கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி பலபிட்டிய ... Read More

டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

Mano Shangar- January 16, 2025

2024-25 போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் ... Read More

ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார் சைஃப் அலி கான்

Mano Shangar- January 16, 2025

கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாகவும், அவருக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து - ... Read More

முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி! யாழில் பல லட்சங்களை பறிகொடுத்த நபர்

Mano Shangar- January 16, 2025

யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட ... Read More

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் படைத்த புதிய சாதனை

Mano Shangar- January 16, 2025

தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய செர்பிய வீரர் என்ற சாதனையை நோவக் ... Read More

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)

Mano Shangar- January 16, 2025

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் ... Read More

Invest in Sri Lanka முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Mano Shangar- January 16, 2025

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு ... Read More

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது

Mano Shangar- January 16, 2025

15 மாதப் போருக்குப் பிறகு காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக கத்தார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னர் ... Read More

கம்பளையில் கடத்தப்பட்ட சிறுமி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Mano Shangar- January 16, 2025

கம்பளை, தவுலகல பகுதியில் வானில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ... Read More

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- January 16, 2025

நாட்டின் கரையோரப் பகுதிகளல் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை ஆறு மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு

Mano Shangar- January 16, 2025

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ... Read More

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு

Mano Shangar- January 16, 2025

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More