Author: Mano Shangar

களத்தில் கோபப்பட்டமைக்காக இன்றும் வருந்தும் தோனி

Mano Shangar- March 18, 2025

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் களத்தில் மிகவும் அமைதியான வீரர்களில் ஒருவர். கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, தனது வழக்கமான பாணியை மீறி கோபமாக விளையாடுவதை சில ... Read More

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

Mano Shangar- March 18, 2025

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- March 18, 2025

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற ... Read More

விண்வெளியில் இருந்து விடைபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் – நேரலை

Mano Shangar- March 18, 2025

ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமி நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் ... Read More

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல்

Mano Shangar- March 18, 2025

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக ... Read More

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி கௌசல்யா

Mano Shangar- March 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா ... Read More

காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Mano Shangar- March 18, 2025

ஹமாஸுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், காசா பகுதியில் "விரிவான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தற்போது "காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் ... Read More

கொழும்பு – கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய கூடுதல் தகவல்கள்

Mano Shangar- March 18, 2025

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் நேற்று (17) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் இருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான மோதர நிபுனவின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ... Read More

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

Mano Shangar- March 17, 2025

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது ... Read More

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

Mano Shangar- March 17, 2025

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை ... Read More

வவுனியா தேவகுளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Mano Shangar- March 17, 2025

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ... Read More

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

Mano Shangar- March 17, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் ... Read More