Author: Mano Shangar

சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- April 9, 2025

வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவால் முழுமையான ... Read More

நாளை காலை ஒன்பது மணி வரைக்கும் அவகாசம் – சட்ட எச்சரிக்கை விடுத்தார் அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- April 9, 2025

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு ... Read More

பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Mano Shangar- April 9, 2025

2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் குறித்து கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் ... Read More

அமெரிக்காவுடனான வரிப் போர் – இந்தியாவின் ஆதரவை நாடும் சீனா

Mano Shangar- April 9, 2025

அமெரிக்காவுடனான வரிப் போராட்டத்தில் சீனா இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அதிகரித்த பிறகு சீனா பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 104 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளது. சீனா ... Read More

சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி – காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்

Mano Shangar- April 9, 2025

போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ... Read More

பாலியல் ரீதியாக படங்கள் – காணொளிகளை வெளியிடுவதாக கூறிய இருவர் கைது

Mano Shangar- April 9, 2025

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக கூறி தனிநபர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ... Read More

யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய பொலிஸார் – தடம்புரண்டு விபத்து

Mano Shangar- April 9, 2025

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது , வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மணல் ... Read More

தருமபுரம் – நல்லை ஆதீனங்கள் சந்திப்பு

Mano Shangar- April 9, 2025

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் ... Read More

யாழில். மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்

Mano Shangar- April 9, 2025

யாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில் வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார். தேசிய போக்குவரத்து நிறுவக செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் ... Read More

டொமினிகன் குடியரசில் இரவு விடுதில் கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Mano Shangar- April 9, 2025

டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாகாண ஆளுநரும் முன்னாள் ... Read More

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் – அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்

Mano Shangar- April 9, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன. குறித்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ... Read More

வீதித் தடையில் வான் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

Mano Shangar- April 9, 2025

நிக்கவெரட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர நோக்கிச் சென்ற வான் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதித் தடையொன்றில் மோதியதில் இந்த ... Read More