Author: Mano Shangar

“ஆடைகளை களைந்து அவமானப்படுத்தினார்கள்” – சரித்தின் மரணத்திற்கு நீதி கோரும் தாய்

Mano Shangar- May 2, 2025

தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் தில்ஷனின் குடும்பத்தினர் நீதிக்காக உணர்ச்சிபூர்வமான கோரிக்கை விடுத்துள்ளனர். தமது மகன் கடுமையான பகிடிவதைக்கு ஆளானதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். ... Read More

பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது – கருணா

Mano Shangar- May 2, 2025

களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் ... Read More

நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார்

Mano Shangar- May 2, 2025

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் கொழும்பில் பூரணம் அடைந்தார் (இறையடி சேர்ந்தார்.) இலங்கை தலைநகர்கொழும்பில் வைத்திய சிகிச்சைபெறவந்திருந்த ... Read More

ரெட்ரோ – விமர்சனம்

Mano Shangar- May 1, 2025

கதைக்களம் தூத்துக்குடியை கலக்கி வரும் பெரிய தாதாவான ஜோஜு ஜார்ஜின் வளர்ப்பு மகன் சூர்யா. முகத்தில் கொஞ்சமும் சிரிப்பே வராமல் எப்போதும் சிடுசிடுவென இருந்து வருகிறார். அவர் அப்பா செய்யும் அனைத்து சம்பவங்களுக்கும் உறுதுணையாக ... Read More

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே

Mano Shangar- May 1, 2025

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் ... Read More

அல் நாசரை வீழ்த்தியது கவாசாகி – ரொனால்டோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Mano Shangar- May 1, 2025

ஆசியன் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் அல் நாசர், ஜப்பானிய கழகமான கவாசாகி ஃபிரான்டேலிடம் தோல்வியடைந்தது. நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி தோல்வியடைந்தது. இதன் ... Read More

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை!!! கட்டணம் குறைப்பு

Mano Shangar- May 1, 2025

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பத்திரிகையாளர் ... Read More

யாழில் படையினர் வசமிருந்த 40 ஏக்கர் காணி விடுவிப்பு

Mano Shangar- May 1, 2025

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத், யாழ் ... Read More

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

Mano Shangar- May 1, 2025

கதைக்களம் இலங்கையில் ஏற்பட்ட வறுமை காரணமாக சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் சென்னையில் ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

Mano Shangar- May 1, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ... Read More

யாழில் இடம்பெற்ற கூட்டு மே தின பேரணி

Mano Shangar- May 1, 2025

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த ... Read More

பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை – கெமுனு விஜேரத்ன

Mano Shangar- May 1, 2025

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ... Read More