Author: Mano Shangar

கொட்டாவையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- May 13, 2025

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். 19 வயதான இளம் யுவதி ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட மாட்டோம் – கஜேந்திரகுமார்

Mano Shangar- May 13, 2025

பெரும்பாண்மையை பெறாத உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய பேரவையின் ... Read More

கெரண்டி எல்ல விபத்து – விசாரணைக்கு சிறப்பு பொலிஸ் குழு நியமனம்

Mano Shangar- May 13, 2025

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் திணைக்களம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ... Read More

ரம்பொடை – கெரண்டி எல்ல விபத்து: மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் தற்போதைய நிலை

Mano Shangar- May 12, 2025

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், ... Read More

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

Mano Shangar- May 12, 2025

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து ... Read More

கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்

Mano Shangar- May 12, 2025

அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது. எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ... Read More

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது

Mano Shangar- May 12, 2025

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே நடந்துகொள்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ் ... Read More

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

Mano Shangar- May 12, 2025

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு ... Read More

ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

Mano Shangar- May 12, 2025

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "14 வருடங்களுக்கு ... Read More

யாழ். சிறையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை

Mano Shangar- May 12, 2025

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) ... Read More

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

Mano Shangar- May 12, 2025

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) ... Read More

மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்

Mano Shangar- May 12, 2025

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர், விஷால். இவர், கடந்த சில நாட்களாகவே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் முன்பு இருந்தது போல் இல்லாமல் சோர்வுடன் காணப்படுகிறார். அப்படித்தான், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ... Read More