Author: Mano Shangar

மோசடி குற்றச்சாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பெண் செம்பியன்பற்றில் கைது

Mano Shangar- May 26, 2025

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ... Read More

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்வதில் தோல்வி – வட கொரிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

Mano Shangar- May 25, 2025

புதிய போர்க்கப்பலை அறிமுகம் செய்யும் போது ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து வடகொரியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அதிகாரிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை வடகொரிய ... Read More

தஹாம் சிறிசேனவிற்கு நாமல் எம்.பி அழைப்பு

Mano Shangar- May 25, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ... Read More

சஜித் வழங்கிய பதவியை ஏற்க மறுத்தார் இம்தியாஸ்

Mano Shangar- May 25, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கர், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து ... Read More

உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் சிக்கல்

Mano Shangar- May 25, 2025

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை (போனஸ்) தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. ... Read More

மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி

Mano Shangar- May 25, 2025

மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி ... Read More

தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை

Mano Shangar- May 25, 2025

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார். ஏனெனில், ... Read More

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு – ஆனால், தோனி விடுவாரா?

Mano Shangar- May 25, 2025

ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்லும். ... Read More

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

Mano Shangar- May 25, 2025

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் அளித்த ... Read More

இஸ்ரேலின் கொடூரம் – காசாவில் பெண் வைத்தியரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்

Mano Shangar- May 25, 2025

காசாவில் பாலஸ்தீன பெண் வைத்தியர் ஒருவரின் ஒன்பது குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொலைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாசர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் ... Read More

திருகோணமலையில் கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Mano Shangar- May 25, 2025

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று காலை பாரிய விபத்து பதிவாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட ... Read More

நல்லூர் கொடியேற்றம் ஜூலை 29ஆம் திகதி – இம்முறை மேற்கு வாசலிலும் பந்தல்

Mano Shangar- May 25, 2025

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ... Read More